தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, December 29, 2012

made for sex (part-2)

இப்போதெல்லாம் தினத்தந்தி செய்தித் தாளில் கற்பழிப்பு செய்திகள் குறைந்து
போய், அந்த இடத்தை கள்ளக் காதல் இடம் பிடித்து விட்டது.

கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!
என்கிற செய்திகள் தான் பத்திரிக்கைகளை நிரப்பும் செய்திகள்.
இப்போதெல்லாம் கற்பழிப்பு என்பது துடைத்து போட்டு விட்டு, அடுத்த
வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அளவிற்கு பெண்களின் மன நிலை
மாறியிருக்கிறது.

அதுக்காக உட்கார்ந்து அழ யாரும் எந்த பெண்ணும் தயாராக இல்லை. பழைய
திரைபடங்களை போல கற்பழிப்புகளுக்காக யாரும் தற்கொலை எல்லாம் செய்து
கொள்ள தயாராக இல்லை.

பெண்களின் செக்ஸ் சம்பந்தமான பார்வைகள் மாறியிருக்கின்றன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சவுக்கு தோப்புக்குள் உல்லாசம்
அனுபவிக்க ஒதுங்கிற காதலர்களிடம் பணம்,நகை மொபைல் போன் போன்றவைகளை
பறித்து விட்டு, அங்கே அந்த பெண்ணை கும்பலாக கற்பழித்து
அனுப்புகிறார்கள்.

போலிஸ் நிலையம் வரை கூட எந்த புகாரும் போகாது.

பிரண்ட் என்றான் ஒரு பெண்ணை நண்பன் ஒருவன்.
அவளை சாப்பிட்டிருக்கேன் என்றான்.

நட்பு என்ற வார்த்தையை எதுக்கு அந்த வேலைக்கு சம்பந்தபடுத்திறாய் என்றேன்,நான்.

சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிற பெண் சொன்னது

ஆண்களுக்கு பெண்களை தவிர என்ன பெரிதாக போழுதுபோக்கு இருக்கப் போகிறது? என்றாள்.

இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது தாராளமாக 12 பேர் அமரக்கூடிய
டெம்போவில் ஒரே ஒரே பெண் மட்டும், ஒரே ஒரு ஆண் இருந்தால் பெண்
பெரும்பாலும் ஆணோடு ஒட்டி சில்மிச விளையாட்டுக்கு தன் உடம்பை அந்த
ஆணுக்கு தானமாக வழங்குவாள்.

அப்படி இன்பம் அனுபவித்த பெண் சொன்னது
என்னால நாலு பேருக்கு சந்தோஷம் கெடைச்சா நான் சந்தோஷப்படுவேன் என்றாள்.

பெண்கள் பொது இடங்களில் ஆபாசமாக ஆடை அணிவதும் மட்டுமில்லை. ஆபாசமாக
செய்கைகள் கூட கற்பழிப்பு குற்றத்துக்கு ஆளாக்கப்பட துண்டுதாலாக
இருக்கிறாள்.


உதாரணமாக சென்னைவாசிகள் அடிக்கடி பார்க்கிற காட்சி

பைக் பின்னாடி அமர்ந்து போகும் எல்லா இளம் பெண்களும் எந்த வித கூச்சமும்,
வெட்கமும் இல்லாமல் முகத்தை துப்பட்டாவால் கண்களை மட்டும் தெரியும்படி
மூடி தங்களின் பால்பாக்கெட்டுகள் பிதுங்க பிதுங்க பயணம் செய்வதை
சொல்லாம்.

குற்றம் செய்ய தூண்டுதலாக இருப்பவர்களை விட்டு, குற்றவாளிகளை மட்டும் ஏன்
தண்டிக்க வேண்டும்?

உடம்பு முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு போய், திருடன் அறுத்துக்
கொண்டு ஓடினால் திருடனை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம்?

குற்றவாளிகளை விட குற்றம் செய்ய தூண்டுதலுக்கு காரணமானர்களுக்கு அதிக
தண்டனை தரப்பட வேண்டும்.

இதில் பெண்கள் என்பதால் இரக்கம் காட்டவேண்டும் என்பது சரியில்லை.

உங்கள் கண்களுக்கு நல்ல பெண்களே தென்படவே இல்லை என்று கேட்டால்

ம்...

இருக்கிறார்கள், மிகக் குறைவாக...

_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Thursday, December 27, 2012

"விளம்பர கிருமி!"

"விளம்பர கிருமி!"

முகத்தில தேமல் சின்னதா இருந்தது...

இப்ப முகம் முழுவதும் பரவியிருச்சு என்றார், அவர்.

நான் போட்ட குளியல் சோப்பை நிறுத்திட்டு ஹாமம் சோப்ப போட்டுட்டேன், அப்ப இருந்து இப்படி ஆச்சு என்றார், மருந்து கடைகாரரிடம் ஒருவர்.

வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சியில் விளம்பரம் ஓடியது பத்துவிதமான ஸ்கின் பிராபளங்கள் வராமல் தடுக்கிறது...
ஹாமம் சோப்! என்று

தொலைக்காட்சி பெட்டியை நிறுத்தினேன்.

_தமிழ்க்கிறு@கன்
www.thamizkkirukkan.blogspot.com

Sunday, December 23, 2012

made for sex

கற்பழிப்புக்கு தண்டனை தரப்பட வேண்டும் என்பதை ஏற்கிறேன்.

அரைகுறை ஆடைகளுடன், பைக்கில் ஆண்களை கட்டிப் பிடித்த படி, பொது இடங்களில்
உடலுறவுக்கு சம்மதிக்கிற தமிழ் ப்பெண்களின் ஆபாச வீடியோக்கள்
இணையதளங்களில் நிறைய காணக்கிடைக்கின்றன. ஆண்களும் பெண்களும் சேர்ந்து
வேலை பார்க்கிற நிறுவனங்களில் அதுக்கு பச்சையாக அழைப்பு விடுக்கிற
பெண்களை என்ன செய்வது?

சட்டம் பெண்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறது.

ஒரு புள்ளி விபரம் சொல்கிற உண்மை ஆபாச உடை அணிந்த பெண்களே பெரும்பாலும்
கற்பழிப்புக் குற்றத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

போலீஸ் யூனிபார்மை கூட கழட்டாமல் அதன் மேல் முஸ்லிம் பெண்கள் அணிகிற
கறுப்பு நிற அங்கியோடு மூன்று ஆண்களோடு விபாச்சரம் செய்து விட்டு வந்த
பெண்ணை இரவில் பார்த்து பயந்திருக்கிறேன்.

வெள்ளைத் தோலுடன் கொஞ்சம் அழகாக இருந்தால் எத்தனை ஆண்களோடும் படுத்து
கழட்டி விடும் ஓவர்டைம் பெண்களை பார்த்திருக்கிறேன்.

இதில் வறுமை, ஏழை பணக்காரன், படித்த பெண், படிக்காத பெண் என்ற
வேறுபாடெல்லாம் கிடையாது.

பெண்களின் ஆடை, அலங்காரங்கள் லிப்ஸ்டிக் உதடுகள் கூட சொல்வது...

made for sex !

இரவு பணி முடிந்து யூனிபார்ம் அணிந்த செக்யூரிட்டி வீடு வரை கொண்டு போய்
விட சாப்ட்வேர் நிறுவனம் ஏற்பாடு செய்தால், ஒரு சாப்ட்வேர் பெண்
நிமிர்ந்த "நெஞ்சோடு" , நேர் கொண்ட பார்வையோடும் இப்படி சொன்னாள்...

என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும் யாரும் எனக்கு துணையாக வர வேண்டாம் என்று.

அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வாசலில் அந்த பெண்ணின் பாய் பிரண்ட்
பைக்கோடு அம்மா அப்பா விளையாட்டுக்கு காத்திருக்கலாம்.

இந்த கலாச்சாரம் நகரத்துக்கு சொந்தமில்லை இது நோயாய் கிராமத்தையும் கூட
தாக்கி வெகு நாளாகி விட்டது.

அந்நிய முதலீடு, அந்நிய கலாச்சாரம், அந்திய பிரதமர் இத்தாலி சோனியா என்று
அத்தனையும் ஏற்கொண்ட நாம்.

கற்பழிப்பு குற்றம் ஆகாது என்ற அறிவித்தால் ஒரு வேளை கற்பழிப்பு
உயிர்பலிகள் குறையலாம்.!

_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com

Saturday, December 1, 2012

"எனக்கில்லை கடவுள் கவலை!"

"எனக்கில்லை கடவுள் கவலை!"

கடவுளை
வணங்க வில்லை என்று கவலைப் பட்டாள்.

அம்மா!

அம்மாவின் பாதங்களை தொட்டு வணங்கிய

நாள் முதல்

அந்த கவலை அம்மா விட்டு விட்டாள்!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizhkkirukkan.blogspot.com

Wednesday, November 14, 2012

"தெருநாயும், தீபாவளியும்!"

"தெருநாயும், தீபாவளியும்!"

இந்த வருடம் தீபாவளி விற்பனை மந்தமாம்!

விலைவாசி உயர்ந்த அளவுக்கு மக்களின் வருமானம் உயர வில்லையாம்.

தீபாவளி நாளில் தெருநாய்கள் ஒன்றைக் கூட காண முடியவில்லை.

பார்க்கிற ஒன்று இரண்டு நாய்கள் கூட அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே
இருந்தன, பட்டாசு சத்தங்களுக்கிடையில்...

சென்னையில் தீபாளியை கண்டுபிடித்த சேட்டு அடகுகடைகள் காலை ஆறு மணிக்கே
திறந்த கிடந்தன.

தமிழன் நடத்துகிற மருந்து, மாத்திரை கடைகள் கூட அன்று முழுவதும் மூடியே கிடந்தன.


இல்லாதவனுக்கு தான் ஒரு நாள் தீபாவளி, இருப்பவனுக்கோ தினம் தினம் தீபாவளி.

எங்கயோ தப்பு நடக்கிறது...!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, September 4, 2012

செயற்கை ரத்தம்!

எல்லா காய்கறிகளிலும் (தெளிக்கப் பட்ட) பூச்சி மருந்து கலந்திருக்கிறது.
பிளாஷ்டிக் பூக்கள், பிளாஷ்டிக் பூச்செடிகள் என்று ரசிக்க ஆரம்பித்து விட்டோம்.

நண்பன் ஒருத்தன் சீயக்காய் பொடி தேய்த்து தலைக்கு குளித்தால்... முடி அதிகமாக கொட்டுவதாகவும்.
ரசாயன கலப்பு ஷாம்பூ சனியன்களை தலையில் தேய்த்து குளித்தால், முடிகள் அவ்வளவாக உதிர்வதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறான்.

இனிமேல் சீயக்காய் பொடியை கையில் தொடவே போவதில்லை என்று முடிவெடுத்திருக்கான்.

நாம் விரும்பினாலும் . விரும்பா விட்டாலும்,நம் மனித உடல் செயற்கை ரசாயனங்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டன.
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Friday, July 13, 2012

இந்த எருமை மாட்டுச் சனியங்களுக்கு...

இந்த எருமை மாட்டுச் சனியங்களுக்கு...
என்ன கவலைன்னு பாருங்க.

மயிலாப்பூர் ஆத்து மயிராண்டிகள் வசிக்கிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ரொட்டி (மாட்டுக்கு பிடித்த ரொட்டி ?) நம்ம தமிழ்க்கிறுக்கன் கைப்பேசியில் எடுத்த படம்.

வேற என்னத்த சொல்றது...

கடவுள மற ! மனுசன நினை!!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Sunday, July 8, 2012

"அம்மா, கிறுக்கன்"

"அம்மா, கிறுக்கன்"

அவனுக்கு அப்பா இல்லை.

வேறு வழியில்லை என்பதால், அவன் அம்மா பிள்ளையானான்.

"கிறுக்கன்" என்றே எல்லோரும் கூப்பிடுவார்கள். அவன் பேர் என்னவென்று நிறைய பேருக்கு தெரியாது.

கெட்டிக்காரன் தான், ஆனா கிறுக்கு பைய என்பார்கள், அவனை பற்றி ஊர்க்காரர்கள்.

அவனின் அம்மாவை மருத்துவ மனையில் சேர்க்க வேண்டியிருந்து.

முதுமை ஏதாவது ஒரு நோயை ஏவி ஆளை விழுங்க பார்க்கும்.

இது நாள் வரை சேர்த்த அத்தனை சேமிப்பையும் அழித்து, அவனின் அம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்தான்.

அட, கிறுக்கா! நீ செலவு செஞ்ச அத்தன பணத்தையும் வைச்சிருந்தா வீடு நிலம்ன்னு வாங்கி போட்டிருக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாள்ள சாக போற கெழவிக்கு போய் செலவு செஞ்சிட்டு, வெறும் பையலா வந்து நிக்கிற, எல்லாரும் உன்ன கேணப் பையன்னு சொல்றது தப்பில்ல என்றான், ஒருத்தன்.


அம்மா கிட்டருந்து நான் நான் வந்தேன், என் கிட்ட இருந்து பணம் வந்துச்சு,

எம் பணம் எதுவும் இல்ல என்றான்.

எல்லோரும் வாயாடைத்து போனார்கள்!

_தமிழ்க்கிறு@கன், சென்னை.
www.thamizkkirukan.blogspot.com

Saturday, July 7, 2012

...கண்ணீரும், சிரிப்பும்...!

...கண்ணீரும், சிரிப்பும்...!

தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக கொண்டே வந்தபோது movies now அலைவரிசையில் சார்லிசாப்ளின் படம் ஓடிக் கொண்டிருந்தது.

எனக்கோ இன்ப அதிர்ச்சி!

சார்லி நாடோடியாய் திரிவார், சொந்தமாக வீடு இருக்காது, எல்லா படங்களிலும் பெரும்பாலும் தெருவில் வாழும் நடைபாதைவாசியாகவே வருவார்.

வறுமையால் கோணல் நடையை மறைக்க, ஒரு மாதிரி கார்டூன் போல நடந்து, அதை தனக்கான பாணியாக மாற்றி வெற்றி நடை போட்டவர், சார்லி.

படத்தில் எவ்வளவு முரடர்கள் தாக்கினாலும், பதிலடி கொடுக்காமல் விட மாட்டார்.

என்ன தான் சிரிப்பு சிரித்தாலும், தெருவில் காகிதம் பொறுக்கி வாழும் சிறுவனின் வெற்று சிரிப்பை போல ஒரு சோகம் அப்பிக்கிடக்கும்.

கமலஹாசனின் படங்களில் சார்லி சாப்ளின் பாதிப்பு அதிமாக காணலாம். அன்பே சிவம், புன்னகை மன்னன்,அபூர்வ சகோதரர்கள்...

city lights கதை உள்ளடக்கம் "துள்ளாத மனம் துள்ளும்" என்று சக்கை போடு போட்டது.

மனிதத்தை காதலித்த சார்லியின் படங்களில் காதல் காட்சிகள் கலங்கடிக்கும்.

மனிதர்களுக்கு கண்ணீரும், சிரிப்பும் மறந்து போகாத வரை சார்லி காதலிக்கப் படுவான்...!

_தமிழ்க்கிறு@கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

...கண்ணீரும், சிரிப்பும்...!

...கண்ணீரும், சிரிப்பும்...!

தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக கொண்டே வந்தபோது movies now அலைவரிசையில் சார்லிசாப்ளின் படம் ஓடிக் கொண்டிருந்தது.

எனக்கோ இன்ப அதிர்ச்சி!

சார்லி நாடோடியாய் திரிவார், சொந்தமாக வீடு இருக்காது, எல்லா படங்களிலும் பெரும்பாலும் தெருவில் வாழும் நடைபாதைவாசியாகவே வருவார்.

வறுமையால் கோணல் நடையை மறைக்க, ஒரு மாதிரி கார்டூன் போல நடந்து, அதை தனக்கான பாணியாக மாற்றி வெற்றி நடை போட்டவர், சார்லி.

படத்தில் எவ்வளவு முரடர்கள் தாக்கினாலும், பதிலடி கொடுக்காமல் விட மாட்டார்.

என்ன தான் சிரிப்பு சிரித்தாலும், தெருவில் காகிதம் பொறுக்கி வாழும் சிறுவனின் வெற்று சிரிப்பை போல ஒரு சோகம் அப்பிக்கிடக்கும்.

கமலஹாசனின் படங்களில் சார்லி சாப்ளின் பாதிப்பு அதிமாக காணலாம். அன்பே சிவம், புன்னகை மன்னன்,அபூர்வ சகோதரர்கள்...

city lights கதை உள்ளடக்கம் "துள்ளாத மனம் துள்ளும்" என்று சக்கை போடு போட்டது.

மனிதத்தை காதலித்த சார்லியின் படங்களில் காதல் காட்சிகள் கலங்கடிக்கும்.

மனிதர்களுக்கு கண்ணீரும், சிரிப்பும் மறந்து போகாத வரை சார்லி காதலிக்கப் படுவான்...!

_தமிழ்க்கிறு@கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

"அழகுக்கு பொய் அழகு! "

சிவப்பழகு கிரீம் விளம்பரத்துக்கு வரும் பெண்கள் எல்லாம் சிகப்பாகவே இருக்கிறார்கள்.

கருப்பாக இருக்கும் யாரும் சிகப்பழகு கிரீம் விளம்பரத்தில் வருவதில்லை.

கருப்பு நிறத்தை சிவப்பாக்க முடியாது.

சிகப்பாக இருப்பவர்களை தான் (மேலும்) சிகப்பாக முடியும் என்கிற உண்மையை அந்த விளம்பரம் சொல்லாமல் சொல்லி மறைகிறது.

உண்மை தான் உண்மையான அழகு!

தமிழ்க்கிறு@கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Thursday, July 5, 2012

"நான்! "

"நான்! "

பேருந்தில் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. உள்ளே செல்லலாம் இடமில்லை, மனமும் இல்லை.

ஒரு நிறுத்ததில் இரண்டு வயசு பெண்கள் ஏற...

அதில் ஒரு பெண்ணை தேர்வு செய்து பின்பக்கமாக, தன் முன்பக்கம் முழுவதும் படர...

கிட்டத்தட்ட அந்த பெண்ணை கட்டிப் பிடிக்கும் வேலை ஒன்று தான் பாக்கி...

அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டிருந்தான், அவன்.

அச் செயல் அப்பட்டமாக செயற்கையாக தெரிந்தது.

அவ்வப்போது எனக்கு "சேது" தனமான கிறுக்குத்தனங்கள் தலை தூக்குவது உண்டு.

உம் பின்னால அவ்வளவு இடம் கிடக்கும் போது பொம்பள பிள்ளைங்க சூத்து பின்னால ஏன் அப்படி ஒட்டி நிக்கிறே? என்றேன்,நான்.

சுற்றியிருந்த அத்தனை பேர்களின் பார்வையும் அவனையே மொய்க்க...

உடனே அந்த பெண்ணை விட்டு பிரிந்து விலகி நிற்காமல் கொஞ்சம் நேரம் கழித்து தான் ஆண்கள் பக்கம் வந்தான்.

பஸ்ஸில இதுங்களுக்கு இதே வேலையா போச்சு என்றேன், சப்தமாக...

பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது, அதற்கு பிறகு யாரும் பேசவே இல்லை..!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Friday, April 6, 2012

பைபிள் கொடுத்து நாட்டை பிடுங்கியவன்?

சாவைப் பற்றி எனக்கு கவலை இல்லை.என் பின்னால் வரும் தோழர்கள் என் தூப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்...

"தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்..."

_சே குவேரா


பைபிள் கொடுத்து நாட்டை பிடுங்கியவன்?

அப்போது எங்கள் ஆப்பிரிக்க நாடு எங்களிடமே இருந்தது.

ஆங்கிலேயர்கள் இங்கு பைபிளோடு வந்தார்கள்.

எங்களை கண்களை மூடி பிராத்திக்க சொன்னார்கள்.

நாங்கள் கண்களை மூடினோம்.

கண்களை திறந்து பார்த்தபோது புனித பைபிள் எங்களிடம் இருந்தது.

நாடு ஆங்கிலேயனிடம் இருந்தது.

Thursday, April 5, 2012

கலாச்சாரம் கண் கலங்குகிறது...! பாகம்-2

இந்தியாவில் விவாகரத்தில் தமிழ்நாடு தான் முதலிடமாம்.

கள்ளக் காதலால் கொலை செய்யப் பட்ட இரத்த மையில் தான் தினசரி பத்திரிக்கைகள் எல்லாம், காலையில் அச்சாகி இரத்த வாடையோடு வெளிவருகின்றன.

விவாகரத்து என்னும் போது சாப்ட்வேர் கம்பெனி ஆசாமிகளை பற்றி எழுதாமல் எப்படி முடிப்பது?

சாப்ட்வேர் கம்பெனி ஏற்பாடு செய்து தரும் நான்கு சக்கர வண்டியில் கடைசி சீட்டு என்றாலே எல்லோருக்கும் நமட்டு சிரிப்பு கிளம்பும்.

கடைசி இருக்கையில் தான் நிறைய கல்யாணம் ஆன ஆகாத ஆண்களும் பெண்களும் தாயும், தந்தையுமாகிறார்கள்.

அப்படி மாட்டிய பெண்ணை fmg என்கிற நிர்வாக குழு விசாரித்த போது...

ஊர்ல எல்லா ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் பண்ணுறது தானே நாங்களும் பண்ணுறோம் உன்னால முடிஞ்சா நீ வந்து பண்ணிக்கோ என்றாளாம்.

நைட் ஷிப்டில் பெண்கள் வர தேவையில்லை என்று நிர்வாகம் அறிவித்த போது, சாக்கு போக்கு சொல்லி ஆண்கள் வராமல் பகல் ஷிப்டில் வேலைக்கு வந்தார்களாம்


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆண்கள் பைக் ஓட்ட பின்னால் அமர்ந்து வரும் பெண்கள் துப்பட்டாவால் கண்கள் மட்டும் தெரிய மூடிய படி, முன்னால் இருக்கும் ஆணின் முதுகில் வேண்டுமென்றே பெண்களின் முன் பக்கம் பிதுங்க பிதுங்க போகும் காட்சி அங்கெல்லாம் சர்வ சாதாரணம்.

அப்படி போன ஜோடி ஒன்று நாய்களும் வெட்கப்படும் விதமாக ட்ராபிக் சிகனலுக்காக காத்திருந்த போதும் விலக வில்லை.

எல்லாம் முடிச்சிட்டு காசு கொடுக்காம ஓடிடுவான்னு தான் இப்படி டைட்டா பிடிச்சிருக்கியோ?என்றேன், நான்.

அப்புறந்தான் விலகினாள் அந்த உத்தம பத்தினி.

ஒரு நாள் என் பேஜ் புக் சாட் பக்கத்தில் வந்த நபர் சொன்னதை சொல்லி முடிக்கிறேன்.

நான் வெஸ்ட இண்டிஸ் பக்கம் அங்கேயே குடியுரிமை பெற்றவன்.

என் அம்மா சென்னை தாம்பரத்து தமிழச்சி. எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. ஆனால் நன்றாக பேசுவேன்.


எனக்கு இப்ப நாற்பது வயதிற்கு மேல் ஆகிறது. 4,5 கல்யாணங்கள் ஆச்சு.எனக்கு மகள் கூட உண்டு. அவளும், அவளோட அம்மாவும் எங்க இருங்காங்கன்னே தெரியாது.

நான் பலதடவை இந்தியா வந்துருக்கேன. இந்தியா கலாச்சாரம் உலகத்திலேயே உயர்வானது.

இந்தியா வருவேன்.ஒரு தமிழ்நாட்டு பெண்ணை மணப்பேன்.

தமிழ்நாட்டிலேயே தங்கப் போகிறேன். என் சாவு தமிழ்நாட்டு மண்ணில் தான் நிகழவேண்டும் என்றார், அந்த மனிதர்.

அந்த உருக்கமான பேச்சைக் கேட்டு நான் அழுதே விட்டேன்.

_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, April 2, 2012

நாடா, காடா?

இந்த மானம் கெட்ட மஞ்சத்துண்டு கருணாநிதி, எத பத்தியும் கவலைப் படாத ஜெ ஜெ மாமிக்கு எல்லாமே டபுள் டபுளா வோணுமா, இந்த கழிசடைங்க என்ன செஞ்சாலும் "வாழ்த்த வயசில்ல" ன்னு போஸ்டர் ஒட்ட தெரு, தெருவுக்கு நாலு நாய்ங்க வேற.

இதுங்க இருக்கிற நாட்ல நம்மால இருக்க முடியாதது. பழையபடி இல்லாத காட்டைத் தேடி போறேன்.யாரும் தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்...!

_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com

Thursday, March 29, 2012

சிங்களப் பன்னிகளை என்ன செய்வது?

சிங்களப் பன்னிகளை என்ன செய்வது?


தமிழீழ படுகொலை படங்கள் சிலவற்றை என் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன்.

பேஸ் புக் பக்கத்தில் வன்முறையை தூண்டும்படியான படங்களை வெளியிட்டிருக்கிறீர்கள், அந்த படங்களை என்னை வைத்தே அழிக்க வைத்து நீக்கிய பிறகே எனக்கான பேஸ்புக் பக்கம் போக முடிந்தது. இது போல உங்கள் நடவடிக்கைகள் தொடர்ந்தால், பேஸ் புக் நிறுவன விதிமுறைப்படி உங்கள் கணக்கு முடக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தி காண்பித்தது !

என்றால்...

அந்த வன்முறையை நிகழ்த்திய சிங்களப் பன்னிகளை என்ன செய்வது ?

_தமிழ்க்கிறு@கன்.

www.thamizkkirukkan.blogspot.com

Sunday, March 25, 2012

கப்சி மாலா

கப்சி மாலா

இப்ப வெல்லாம் சென்னையில் பகலில் வெயில் காய்ச்சி எடுக்கிறது.இரவில் பனி சொட்டுகிறது.

தேங்காய் வாங்கினால் விலை ரூ 12

தாகமாயிருக்கிறதே என்று விலை கேட்காமல் இளநீர் வாங்கி குடித்து தொலைத்து விட்டேன்.

விலை கேட்டேன். ரூபாய் 25 தாம்!

தலை சுற்றியது!

இதுக்கு தற்கொலை முயற்சியாக பூச்சிக் கொல்லி பானம் (கோக்க கோலா) ஒன்னா வாங்கி குடிக்கலாம்.

விலை வெறும் 10 ரூ தான் என்பதால், அதையே வாங்கியிருக்கலாம் என்ற துணிச்சல் பிறந்தது.

தேங்காயை விட இளநீர் விலை அதிகமானதுக்கு காரணம், கேடு கெட்ட வியாபார மூளை தானே!

பூமி 72 விழுக்காடு தண்ணீரால் ஆனது என்கிறது, அறிவியல். ஆனால் அதற்கும் விலை வைக்கிறது. மனித மூளை.

_தமிழ்க்கிறு@கன்
www.thamizkkirukkan.blogspot.com

அது!

அது!

நான் பார்த்து அதிர்ந்த அது...!

அந்த சாப்ட்வேர் நிறுவன முதலாளி இந்தியா பணக்கார வரிசையில் மூன்றாமிடத்தில் இருக்கிறான்.

சோப்பு,சீப்பு, பால்புட்டி, தண்ணீர் பாட்டில் என்று அந்த ஆசாமி வாய் வைக்காத துறையே இல்லை.

அந்த ஆசாமி நடத்துகிற சாப்ட்வேர் நிறுவன வாசலில், இரு சக்கர வாகனங்களை நிறுத்துகிற இடத்துக்கு பக்கத்தில்...

அந்த நிறுவனத்தில் பணியாற்றுகிற ஆசாமி ஒருத்தர்...

காற்றில் கியர் மாற்றி,காற்றை உதைத்து,இடப்பக்கம்,வலப்பக்கம் என்று இல்லாத ஹேண்டில் பாரை வளைத்து, வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தான்.

மனநோய் பாதிப்பை கண்டுபிடித்து, நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி மருத்துவமனையில் சேர்க்கும் போது மாலை மூன்று மணியானது.

தனிமனித சுயநலப் புலிக்கு எத்தனை பலி ஆடுகள் தான் பலி ஆவதோ?

_தமிழ்க்கிறு@கன்.

www.thamizkkirukkan.blogspot.com

Sunday, March 18, 2012

ஞாபகம் வருதே...

"இங்கே தமிழீழ தமிழச்சிகளின் மார்புக் கறி விற்கப்படும்..."

என்று சிங்களவன் கடையில் எழுதி வைத்து இருந்ததாக அண்ணன் சீமான் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

Saturday, March 17, 2012

சாராய நாடு!

"சாராய நாடு!"

சென்னையில் நடு இரவுக்கு மேல்...

அவசரத்துக்கு மருந்து மாத்திரை,குடிக்க தண்ணீர் வாங்கலாம் என்று கடைகளை தேடினால்...

கிடைப்பது சிரமம்.

சாராயக் கடைக்கு போய் சரக்கடிக்கலாம் என்று கிளம்பி போனால்...?

நிச்சயம் வெற்றி போதையோடு திரும்பி வருவீர்கள்.

பகலில் திடீர் கடை திறக்கும் ட்ராபிக் போலீஸ் அந்த பக்கம் போகிற வருகிற இருசக்கர வாகனங்களை நிறுத்தி, வாயை ஊதச் சொல்லி சாராய வாசனை வந்தால் ஒரு வித சந்தோஷ போதையோடு வசூல் வேட்டையாடி மகிழ்வர்.

பகலில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் சரக்கு,இரவில் 100 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படும்.

அந்த கூடுதல் விலையில் தான் போலீசுக்கு மாமூல் கொடுக்கப்படுகிறதாம்.

இரவு பதினொரு மணிக்கு மேல் ஹோட்டல்,டீக்கடைகள் திறந்து கிடந்தால் ...

அந்த கடைக்காரர், அந்த பகுதி காவல்துறைக்கு மாமூல் வெட்ட வேண்டும்.

அதுவும் டாஸ்மாக் சாராயக்கடை சரக்குகள் அரசாங்க சொத்தாச்சே.

சாராயக்கடைக்கு பாதுகாப்பு தரவேண்டியது,காவல்துறையின் பிறவிக் கடமையாச்சே...!

_தமிழ்க்கி@க்கன்.

www.thamizkkirukkan.blogspot.com

Friday, March 16, 2012

தமிழனை தீ வை. தமிழுக்கு தீக் குளி !

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால், தீக்குளிப்பேன்.

இப்படிக்கு
மானமிகு கருணாநிதி.

ஒன்றரை இலட்சம் தமிழீழ தமிழர்கள் செத்ததுபோது ஆட்சியில் இருந்த கலைஞர் தீக்குளித்திருந்தால், குறைந்தபட்சம் முத்துக்குமார்,செங்கொடி போன்ற புரட்சிக் கொழுந்துகளின் தற்கொலைகளையாவது ஒரு வேளை தவிர்த்திருக்கலாம்.

இப்போது கூட தமிழர்களே, தமிழர்களே!!

வீட்டுக்கொரு லிட்டர் மண்ணெய் வழங்கி,அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றலாம்.

தமிழர்கள் அழிந் போது கவலை படாத, தமிழுக்கு ஆபத்து என்றதால் பொங்கி எழுந்த தமிழன், எரித்து கொல்லப் பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டி அதை பார்க்க வருபவர்களிடம் துட்டு வசூலித்து, செத்த பிறகும் தமிழக அரசு நிதி திரட்டி கலைஞரை பெருமை படுத்தலாம்.

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Sent by emoze push mail

Wednesday, February 29, 2012

" அம்மா !"

" அம்மா !"

அம்மாவுக்கு இன்று தான் முதுகு தேய்த்து குளிக்க வைத்தேன்.

எத்தனை முறை என் தங்கம், என் பவுன், என் வெல்லக்கட்டி, என் செல்லம்... என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி குளிப்பாட்டியிருப்பாள்.

வளர்ந்து இத்தனை வயதுக்கு அப்புறம் இது மாதிரி ஒரு நாளும் செய்தது இல்லை என்று நினைத்த போது குற்ற உணர்வால் கண்ணீர் சர சர வென்று கீழ் இறங்கியது.

அம்மா என் கண்ணீரை பார்க்க கூடாது.

பார்த்தால்...

காரணம் கூட கேட்காமல் அம்மாவும் அழ ஆரம்பித்து விடுவாள்.

அடிக்கடி அழுததால்...

கஷ்டபடாமல் உடனே அழுது விடுவாள்...

என் விதவை தாய்...

(மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் அம்மாவை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு இது )

_தமிழ்க்கிறுக்கன், சென்னை.
(தமிழ்க்கிறுக்கனின் டைரிக் குறிப்பு)

www.thamizkkirukkan.blogspot.com

Saturday, February 25, 2012

"போலி"ஸ்!

"போலி"ஸ்!

ஒரு வழியாக வங்கி கொள்ளையர்களை சுட்டு காவல் துறை தன் "திறமையை" காட்டிக் கொண்டு விட்டது.

இரண்டு வங்கி கொள்ளை வரை தொடர்ந்த பிறகு டிவி,பத்திரிக்கைகளின் இலவச விளம்பரம் பார்த்து வாடகை விட்டு நே ர்மையாக பிழைப்பு நடத்துகிற ஆட்கள்...

போட்டு கொடுக்கிற ஆட்கள் இருக்கிற வரை இது மாதிரி பாராட்டுகளை காவல்துறை வெக்கமே இல்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்.

இனி தமிழ்நாட்டில் போலீசார் தலை நிமிர்ந்து (தொந்தி வைத்து) நடக்கலாம்.

கோடிக்கணக்கான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. பேசாமல் இதே மாதிரி என் கவுண்டர்களை நடத்தி நிறைய பிரச்னைகளுக்கு முற்று புள்ளி வைக்கலாம்.

தங்களின் "மாமூல்" வாழ்க்கை பெரிதாக பாதிக்க தான் செய்யும்.

அதற்கு தீர்வாக ஜெ அம்மாவே, அதிரடியாக சம்பளத்தை இரண்டு மடங்காக அறிவிக்கலாம்.

பத்தாயிரம் திருடு போனால் அதை கண்டுபிடித்து தந்தால் எட்டாயிரம் சம்பளம் என்பது மாதிரியான தகவல்களை போலீஸ் ஸ்டேனுக்குள்ளேயே தகவல் பலகை வைக்க உத்தரவு போட்டு, மக்களை மிரண்டு போக செய்யலாம்.

திருடனை பிடிக்காமல் விட்டால், போலீஸ் ஆசாமிகளை கேவலமாக பேசும் அதே பொது மக்கள் தான் எந்த விசாரணையும் செய்யாமல் சுட்டுக் கொன்று செத்தவர்களுக்காக மனித உரிமை பேசும்.

சட்டங்கள் பொதுமக்களுக்கு தான் என்று நாங்கள் மீறுவோம் என்று ஆட்டம் போடுகிற காவல்துறை...

அவர்கள் தான் குற்றவாளிகள் என்று சுட்ட பிறகு ஆதாரங்களை தேடுகிற, அல்லது நாடகமாடி, போலிஸ் கட்டுகிற அத்தனை கட்டுக் கதைகளையும் பரப்புகிற வேலையை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளும் பார்த்துக் கொள்ளும்.

மீதி நேரமெல்லாம் ஊரை, நாட்டை கொள்ளையடிக்கிற சுவிஸ் பேங்கில் திருட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சல்யூட் அடித்து காவலுக்கு நிக்கும்.

போங்கடா நீங்களும்
உங்க ...

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

"திருடனுக்கு போலீஸ் வேலையாம்!"

"திருடனுக்கு போலீஸ் வேலையாம்!"

சென்னையில் ஒரே மாதத்திற்குள் இரண்டு வங்கிகளை ஹிந்திக்கார ஆசாமிகள் துப்பாக்கி காட்டி கொள்ளையடித்து விட்டதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.


சென்னையில் காவலாளி வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்திக்கார ஆசாமிகளே! குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் கவலாளியாக இருப்பவர்கள் வடமாநில ஹிந்தி ஆசாமிகளே!

சின்ன சின்ன திருட்டுகள் முதல் வங்கி கொள்ளை வரை வடமாநில ஆசாமிகளின் கை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இங்கு என்னடாவென்றால் சென்னையை காவல் காக்கும் அத்தனை ஆசாமிகளும் அநத வடமாநில ஆசாமிகளாகவே இருக்கிறார்கள்!

அதாவது திருடனுக்கு போலீஸ் வேலையாம்!

ஒவ்வொரு தனிமனிதனின் உடல் உறுப்பின் ஒன்றாக மொபைல், குறிப்பாக கேமரா மொபைல் போன்கள் எல்லோரின் பாக்கெட்களையும் ஆக்கிரமித்து வருகிறது.

கொள்ளை போன இரண்டு அரசு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லையாம்.

அதைவிட பெரிய காமெடி சென்னை முழுவதும் 400 வங்கிகளில் கேமரா வசதி இல்லையாம்.

ஒரு மாதத்திற்குள் கேமரா பொருத்த வேண்டும் என்று காலக்கெடு விதித்திருக்கிறதாம்,காவற்துறை.

உடனே முடியாதாம், ஒரு மாதம் வேண்டுமாம். காலக் கொடுமை தான் போங்கள்!

இது மாதிரி அரசு நிறுவனங்கள் செயல்பட்டால் நஷ்டத்தில் தானே இயங்க வேண்டி வரும்?

இதையெல்லாம் கேக்க நாதியில்லை!

அதை எல்லாம் செய்யாமல், தமிழ்நாட்டு புரட்சித் தலைவியோ
பேருந்து கட்டணத்தை இரு மடங்காக்கினால் தமிழ்நாட்டில் எல்லா பிரச்னைகளும் சரியாகி விடும் என்று யாருக்கும் தோன்றாத வழியை கண்டுபிடிக்கிறார்.

வெண்தாடி பெரியார் இந்தி இங்கே நுழையக்கூடாது என்று தார்ச் சட்டியை கையில் பிடித்த போது...

இந்தி தெரிந்திருந்தால் இந்தியா முழுவதும் போய் பிச்சை எடுப்போம் என்ற தீச்சட்டி கோவிந்தன்கள் இனி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரிய வில்லை.

மீண்டும் ஒரு முறை பெரியார் ஜெயித்திருக்கிறார். வேறு என்ன சொல்ல?

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, February 20, 2012

"நெல்லிக்காய் காதல்!"

"நெல்லிக்காய் காதல்!"

எனக்கு காதல் எல்லாம் இப்ப பிடிக்கிறதே இல்லீங்க.

பொண்ணு பாக்கிற மாதிரி,மாப்பிள்ள பாக்கிற மாதிரி ஆணோ, பெண்ணோ பல பேரோட பழகி, அப்புறமா தான் என் காதல தன் காதலன்/லிக்கு காட்டுவேங்கிறதுக்கு பேர் எப்படி காதலா இருக்க முடியும்?

எதையும் வியாபார கண்ணோடத்தோடு பாக்கிற காதலர்களின் காதல்...

பிணம், இன்னொரு பிணத்த தழுவிற மாதிரி அருவெருப்பானது.

ஆண், பெண் என்கிற இனக் கவர்ச்சியில் வர்ற காதல் கூட எல்லாம் முடிந்த பிறகு கசக்கவே செய்யும்.

பணம்,பதவி, அந்தஸ்து,சாதி,மதம்,படிப்பு எதையும் பாக்காம வர்ற அறிவான, முட்டாள்தன மான காதலுக்கே என் வோட்டு. மத்த போலித்தனமான காதலுக்கு வையுங்கடா பெரிசா வேட்டு!

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Saturday, February 18, 2012

ஏன்டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

ஏன்டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

(தமிழ்க்கிறுக்கனின் டைரிக் குறிப்புகள்.)

இன்றிரவு ரேடியோ மிர்ச்சி என்ற அழகு தமிழில் பெயர் வைத்த Fm வானொலியில் நடிகர் சத்யன் என்ற காமெடியன் நம்ம ராஜாசார் பத்தி , அதாங்கங்க இசை இளையராஜா பத்தி ஒரு பேட்டி வந்து கொண்டிருந்தது. நம்ம காமெடி சத்யனின் பேச்சு கேட்டு சட்டென்று சிரித்துவிட்டேன்.

நம்ம ராசா சாரை முதன்முதலாக பார்த்த போது திருப்பதி வெங்கடாசலபதியே நேர்லயே பாத்ததது மாதிரி இருந்ததாம்.

அந்த திருப்பதி வெங்கியே எவனையும் பாக்கமாட்டேன் போங்கடா லட்டு உருண்ட தலையனுங்களா ன்னு கண்ணக் கட்டி கம்முன்னு உக்காந்து கெடக்கிறாரு.

அந்த வெங்கிய எவன் பாத்தான்.ஆனா நம்ம சத்யன் ராசா சாரா பாக்கிறத்துக்கு முன்னாடியே நம்ம வெங்கிய பாத்திருக்கிறார். இந்த பாக்யம் யாருக்கு கெடக்கும். அதனால தான் வெங்கிய பாத்த மாதிரின்னு வார்த்த விட்டு வாயாடுறாரு...
ஏன் டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Friday, February 3, 2012

எரிமலை எப்படி பொறுக்கும்? Mp3

எரிமலை எப்படி பொறுக்கும்? Mp3
(படம்: சிவப்புமல்லி
)

http://www.tamilmini.net/downloads/Tamil_Mp3/file.php?p=0&file=load/A_To_Z/S/Sivappu_Malli/Yrimali_Yappadi_Porukum_Tamilmini_Net.mp3&sort=0


"பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை. அச்சம் என்பதில்லையே" mp3

பாரதியார் பாடல்
(படம்: ஏழாவது மனிதன்)


dc107.4shared.com/img/300927588/edb96615/dlink__2Fdownload_2F300927588_2Fedb96615_3Ftsid_3D00000000-000000-00000000/preview.mp3


குறிப்பு:
இந்த இரண்டு பாடல்களையும் அந்த அந்த இணையதள முகவரியை தேர்வு செய்து மொபைலில் நேரடியாகவும் டவுன்லோட் செய்யலாம்.

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Wednesday, January 18, 2012

"சிற்பியே உன்னை...!"

தினமும் டைரி எழுதுவதால், உங்கள் மனக் கவலைகள் கொட்டி வைக்கும் கூடையாக டைரி மாறும், மனசு இலேசாகி மகிழ்ச்சியாகும்.

ஆனால் நாட்குறிப்பேடு எழுதா பழக்கமுடையோர் தங்கள் மனக் குப்பைகளை தனக்குள்ளே புதைத்துக் கொள்வதால், கவலை தின்ற பிணங்களாக நடமாடுவார்களாம்.

இதை ஓர் ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.

இன்னொரு நன்மையும் இருக்கிறது.

எழுத...
எழுத...

உங்களுக்குள் புதைந்து கிடைக்கும் எழுத்தாளன், வெளிவருவான்!

அதற்கு பிறகு உங்களை நீங்களே செதுக்கிக் கொண்டால்,நீங்களும் பிரபலமான எழுத்தாளர் தான்!

_தமிழ்க்கி@க்கன்,சென்னை. www.thamizkkirukkan.blogspot.com

Sunday, January 15, 2012

"பொங்கல் இல்லை, தீபாவளி தான் தேசிய பண்டிகை!"

"பொங்கல் இல்லை, தீபாவளி தான் தேசிய பண்டிகை!"

தமிழ் மொழியை விட
வேறு மொழிகள் எல்லாம் எங்களுக்கு உயர்ந்தவைகள்..!

ஆங்கிலம் என்பது மொழி இல்லை, எங்களுக்கு அது தான் அறிவு.

அந்நியனின் பகலை வெளிச்சமாக்க
இங்கே இரவில் எங்கள் வாழ்க்கையை இருளாக்கிக் கொள்வோம்.

சுதந்திர தினத்தை விட
எங்களுக்கு தீபாவளி தான்
தேசிய பண்டிகை!

வருடம் முழுவதும் வைக்கோலை தின்ற மாட்டுக்கு அன்றைக்கு மட்டுந்தான் பொங்கலை ஊட்டி
அதற்கு பிறகு தான் மனிதனுக்கு பொங்கல் படைப்பான், தமிழன்.

தன்னை தோளில் சுமந்த தன் தோழன் மாட்டுக்கும், இயற்கைக்கும்
நன்றி தெரிவிக்கும், நாள் தான் பொங்கல்!

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும்,விவசாயம் செய்வது முட்டாள்களின் வேலை என்று மாறிப் போய் விட்ட .

தமிழனின் மிச்ச சொச்ச அடையாளமான பொங்கல் தின வாழ்த்துக்கள்!

தமிழ்க்கிக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Saturday, January 14, 2012

"முட்டாள் தமிழனே! உன் விலை என்ன?"

"முட்டாள் தமிழனே! உன் விலை என்ன?"

தீபாவளி அன்று சேனல் மாற்றிக் கொண்டே வந்த போது, சன் டிவி குழுமத்தை சேர்ந்த தெலுங்கு சேனலில் எந்திரன் படத்தை திரையிட்டு தீபாவளி கொண்டாடிய, அதே சன் டிவி குழுமம் எந்திரன் படத்தை உலக(இந்திய தொலைக்)காட்சியில் முதல் முறையாக இந்த பொங்கலன்று எந்திரன் படத்தை இந்த பொங்கலுக்கு ஒலிபரப்ப போகிறோம் என்று புளுகிக் கொண்டதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!

நம் கையில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருந்தால் எந்த பொய்யையும் விற்று நம் முட்டாள் தமிழனை வசமாக்கி நம் பேச்சை கேட்க வைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போடும் சன் டிவி குழுமம் இன்னும் அடங்க மாட்டேங்குது!

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

"கடவுள் எப்ப செத்தான்?"

அப்பா சொன்னார்: உன் அம்மா
கடவுள் கிட்ட
போய்ட்டா...

அப்பா,
கடவுள்
எப்ப செத்தான்?

என்றான், மகன்.

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Wednesday, January 4, 2012

பெரியார் நகர் பஜனைகோவில்!

பெரியார் நகர் பஜனைகோவில்!

சென்னை, மடிப்பாக்கம் போயிருந்தேன்.

பெரியார்நகரில் அம்பேத்கார் சாலை இருந்தது.

வேறு எங்கும் இப்படி ஒற்றுமையான தெரு, பொருத்தமான ஊர் எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

பெரியார் நகரை தாண்டியவுடன் பஜனைகோவில் தெரு ஆரம்பித்தது...!

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...