தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, March 29, 2012

சிங்களப் பன்னிகளை என்ன செய்வது?

சிங்களப் பன்னிகளை என்ன செய்வது?


தமிழீழ படுகொலை படங்கள் சிலவற்றை என் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன்.

பேஸ் புக் பக்கத்தில் வன்முறையை தூண்டும்படியான படங்களை வெளியிட்டிருக்கிறீர்கள், அந்த படங்களை என்னை வைத்தே அழிக்க வைத்து நீக்கிய பிறகே எனக்கான பேஸ்புக் பக்கம் போக முடிந்தது. இது போல உங்கள் நடவடிக்கைகள் தொடர்ந்தால், பேஸ் புக் நிறுவன விதிமுறைப்படி உங்கள் கணக்கு முடக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தி காண்பித்தது !

என்றால்...

அந்த வன்முறையை நிகழ்த்திய சிங்களப் பன்னிகளை என்ன செய்வது ?

_தமிழ்க்கிறு@கன்.

www.thamizkkirukkan.blogspot.com

Sunday, March 25, 2012

கப்சி மாலா

கப்சி மாலா

இப்ப வெல்லாம் சென்னையில் பகலில் வெயில் காய்ச்சி எடுக்கிறது.இரவில் பனி சொட்டுகிறது.

தேங்காய் வாங்கினால் விலை ரூ 12

தாகமாயிருக்கிறதே என்று விலை கேட்காமல் இளநீர் வாங்கி குடித்து தொலைத்து விட்டேன்.

விலை கேட்டேன். ரூபாய் 25 தாம்!

தலை சுற்றியது!

இதுக்கு தற்கொலை முயற்சியாக பூச்சிக் கொல்லி பானம் (கோக்க கோலா) ஒன்னா வாங்கி குடிக்கலாம்.

விலை வெறும் 10 ரூ தான் என்பதால், அதையே வாங்கியிருக்கலாம் என்ற துணிச்சல் பிறந்தது.

தேங்காயை விட இளநீர் விலை அதிகமானதுக்கு காரணம், கேடு கெட்ட வியாபார மூளை தானே!

பூமி 72 விழுக்காடு தண்ணீரால் ஆனது என்கிறது, அறிவியல். ஆனால் அதற்கும் விலை வைக்கிறது. மனித மூளை.

_தமிழ்க்கிறு@கன்
www.thamizkkirukkan.blogspot.com

அது!

அது!

நான் பார்த்து அதிர்ந்த அது...!

அந்த சாப்ட்வேர் நிறுவன முதலாளி இந்தியா பணக்கார வரிசையில் மூன்றாமிடத்தில் இருக்கிறான்.

சோப்பு,சீப்பு, பால்புட்டி, தண்ணீர் பாட்டில் என்று அந்த ஆசாமி வாய் வைக்காத துறையே இல்லை.

அந்த ஆசாமி நடத்துகிற சாப்ட்வேர் நிறுவன வாசலில், இரு சக்கர வாகனங்களை நிறுத்துகிற இடத்துக்கு பக்கத்தில்...

அந்த நிறுவனத்தில் பணியாற்றுகிற ஆசாமி ஒருத்தர்...

காற்றில் கியர் மாற்றி,காற்றை உதைத்து,இடப்பக்கம்,வலப்பக்கம் என்று இல்லாத ஹேண்டில் பாரை வளைத்து, வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தான்.

மனநோய் பாதிப்பை கண்டுபிடித்து, நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி மருத்துவமனையில் சேர்க்கும் போது மாலை மூன்று மணியானது.

தனிமனித சுயநலப் புலிக்கு எத்தனை பலி ஆடுகள் தான் பலி ஆவதோ?

_தமிழ்க்கிறு@கன்.

www.thamizkkirukkan.blogspot.com

Sunday, March 18, 2012

ஞாபகம் வருதே...

"இங்கே தமிழீழ தமிழச்சிகளின் மார்புக் கறி விற்கப்படும்..."

என்று சிங்களவன் கடையில் எழுதி வைத்து இருந்ததாக அண்ணன் சீமான் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

Saturday, March 17, 2012

சாராய நாடு!

"சாராய நாடு!"

சென்னையில் நடு இரவுக்கு மேல்...

அவசரத்துக்கு மருந்து மாத்திரை,குடிக்க தண்ணீர் வாங்கலாம் என்று கடைகளை தேடினால்...

கிடைப்பது சிரமம்.

சாராயக் கடைக்கு போய் சரக்கடிக்கலாம் என்று கிளம்பி போனால்...?

நிச்சயம் வெற்றி போதையோடு திரும்பி வருவீர்கள்.

பகலில் திடீர் கடை திறக்கும் ட்ராபிக் போலீஸ் அந்த பக்கம் போகிற வருகிற இருசக்கர வாகனங்களை நிறுத்தி, வாயை ஊதச் சொல்லி சாராய வாசனை வந்தால் ஒரு வித சந்தோஷ போதையோடு வசூல் வேட்டையாடி மகிழ்வர்.

பகலில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் சரக்கு,இரவில் 100 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படும்.

அந்த கூடுதல் விலையில் தான் போலீசுக்கு மாமூல் கொடுக்கப்படுகிறதாம்.

இரவு பதினொரு மணிக்கு மேல் ஹோட்டல்,டீக்கடைகள் திறந்து கிடந்தால் ...

அந்த கடைக்காரர், அந்த பகுதி காவல்துறைக்கு மாமூல் வெட்ட வேண்டும்.

அதுவும் டாஸ்மாக் சாராயக்கடை சரக்குகள் அரசாங்க சொத்தாச்சே.

சாராயக்கடைக்கு பாதுகாப்பு தரவேண்டியது,காவல்துறையின் பிறவிக் கடமையாச்சே...!

_தமிழ்க்கி@க்கன்.

www.thamizkkirukkan.blogspot.com

Friday, March 16, 2012

தமிழனை தீ வை. தமிழுக்கு தீக் குளி !

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால், தீக்குளிப்பேன்.

இப்படிக்கு
மானமிகு கருணாநிதி.

ஒன்றரை இலட்சம் தமிழீழ தமிழர்கள் செத்ததுபோது ஆட்சியில் இருந்த கலைஞர் தீக்குளித்திருந்தால், குறைந்தபட்சம் முத்துக்குமார்,செங்கொடி போன்ற புரட்சிக் கொழுந்துகளின் தற்கொலைகளையாவது ஒரு வேளை தவிர்த்திருக்கலாம்.

இப்போது கூட தமிழர்களே, தமிழர்களே!!

வீட்டுக்கொரு லிட்டர் மண்ணெய் வழங்கி,அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றலாம்.

தமிழர்கள் அழிந் போது கவலை படாத, தமிழுக்கு ஆபத்து என்றதால் பொங்கி எழுந்த தமிழன், எரித்து கொல்லப் பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டி அதை பார்க்க வருபவர்களிடம் துட்டு வசூலித்து, செத்த பிறகும் தமிழக அரசு நிதி திரட்டி கலைஞரை பெருமை படுத்தலாம்.

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Sent by emoze push mail

என்னைப் பற்றி ...