தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Tuesday, September 4, 2012

செயற்கை ரத்தம்!

எல்லா காய்கறிகளிலும் (தெளிக்கப் பட்ட) பூச்சி மருந்து கலந்திருக்கிறது.
பிளாஷ்டிக் பூக்கள், பிளாஷ்டிக் பூச்செடிகள் என்று ரசிக்க ஆரம்பித்து விட்டோம்.

நண்பன் ஒருத்தன் சீயக்காய் பொடி தேய்த்து தலைக்கு குளித்தால்... முடி அதிகமாக கொட்டுவதாகவும்.
ரசாயன கலப்பு ஷாம்பூ சனியன்களை தலையில் தேய்த்து குளித்தால், முடிகள் அவ்வளவாக உதிர்வதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறான்.

இனிமேல் சீயக்காய் பொடியை கையில் தொடவே போவதில்லை என்று முடிவெடுத்திருக்கான்.

நாம் விரும்பினாலும் . விரும்பா விட்டாலும்,நம் மனித உடல் செயற்கை ரசாயனங்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டன.
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com