சாப்ட்வேர் கம்பெனி மொக்கைகள்
இப்படி அழகு அழகா மணிக்கணக்கில, ஆயிரக்கணக்கில செலவு செஞ்சு மேக்கப் போட்டு, ஹைகீல்ஸ் மாதிரி செருப்புங்கள மாட்டி இந்த ஒலக அழகிங்க தடுமாறி தடுமாறி தத்தக்க பித்தக்கன்னு நடக்கிறத பாத்த பிறகு தான் தோனுச்சு.
அந்த அறிவு கெட்ட அழகான ஜென்மங்களுக்கு ஆசை பட்டு, சண்ட போட்டு ஜெயில் களி திங்கிற ஆயுள் தண்டனை பசங்கள...
நம்ம பசங்க புத்திய நெனச்சா தான் பரிதாபமா இருக்கு...
_தமிழ்க்கிறுக்கன்
தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!
Saturday, December 7, 2013
Monday, October 7, 2013
apply voter's id
வாக்களர் அடையாள அட்டைக்கு இணையத்தில் விண்ணப்பிக்க...
இந்த பக்கம் போங்கள் இணையத்தில் வாக்களர் பட்டியலில் உங்கள் பெயரை உங்கள் படத்தோடு சேர்க்க, விபரங்களை திருத்த விண்ணப்பிக்கலாம்...
www.elections.tn.gov.in/eregistration/main.aspx
_தமிழக்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, September 24, 2013
நீயா நானா? 23.09.13 பெண்களின் மேக் கப் பற்றி விவாதம்...
அழகானவள் தான் பெண் என்றால், அழகில்லாத பெண், பெண்ணே இல்லையா?
ரூ 15000 சம்பளம் சாப்ட்வேர் கம்பெனி பெண் தன் கிராமத்து பெற்றோருக்கு அனுப்புகிற பணம் மூவாயிரம், அந்த பெண்ணின் மேக் அப் செலவு வெறும் ரூபாய் இரண்டாயிரம் மட்டுந்தானானம்!
பெண்கள் அதீதமாக மேக் அப் செய்து கொள்வது நாங்கள் உடலுறவுக்கு தயார்... தயார்... என்று ஆண்களுக்கு சமிக்ஞைகள் மூலம் தெரிவிக்கிறார்கள்.
அதனாலே ஆண்கள், பெண்களை பார்த்து உன் சமிக்ஞைகள் புரிகிறது. அதன் அர்த்தம் மற்றவர்களுக்கு தெரிந்து விடப் போகிறது என்று மேக் அப் போடும் பெண்களை, ஆண்கள் திட்டித்தீர்க்கிறார்கள்.
பெண்கள் மேக் அப் போட்டு அழகுபடுத்திக் கொள்வதின் மூலம், தங்கள் திறமையை, படிப்பை விட அழகின் மேல் நம்பிக்கை வைப்பதின் மூலம் பெண்கள் தங்களை தாங்களே தாழ்த்திக் கோள்கிறார்கள். என்றார்
மனோத்துவ மருத்துவர் ஷாலினி
_தமிழ்க்கிறுக்கன்.

Subscribe to:
Posts (Atom)