தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, April 6, 2013

"ஒரு குடிகாரனின் உவ்வா"

"ஒரு குடிகாரனின் உவ்வா"

வெலவாசிய குறைக்க அரசு மலிவு விலை அம்மா உணவகத்தில் ரேஷன் கடை அரசி
மணக்க மணக்க உணவுகள் தயாரிக்கப் படுகிறதாம்.

அப்படியே தொட்டுக்க ஊறுகாய். தமிழ் என தலைவர் கலைஞர் அரும்பாடு பட்டு
எல்லா எலக்கிய நூல்களையும் கற்று கசக்கி பிழிந்து கக்கி கண்டு பிடிச்ச
அரசு சாரயக்கடை சரக்கும் கெடைச்சா இந்த தமிழ்நாட்டுக் குடிமகன் ரொம்ப
சந்தோசை படுவான்.

அப்படியே ஓவரா போய் குடிச்சு ஆள் பூட்டுடான்னு வைச்சுங்க.

பொணத்த கொண்டு போக அய்ஸ் பெட்டியோடு ஒரு எலவச ஆம்புலன்ஸும் ஒவ்வொரு
ஒயின்சாப்புல நிறுத்தும்படி உம்மையான குடிகாரனா , அத விட அம்மாவின்
உம்மையான விசுவாசியா இத கேட்டுக்கீரேன்.

கொய்யால... வாள்க அதிமுக பொகழ்!

ஒழிக எம்ஜிஆருக்கு நாமம்!

_தமிழ்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...