தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, June 3, 2013

"பொறந்த நாள் கொண்டாடும் பொணங்கள்!"

"பொறந்த நாள் கொண்டாடும் பொணங்கள்!"

வாழ்த்த வயசில்ல வணங்கிங்கிறோம் என்கிற மாதிரி அரசியல்வாதிங்க பொறந்த
நாளுக்கு அங்க அங்க நடுரோட்ல அசிங்கமா சிரிக்கிற தலைவன் படத்த போட்டு
உயிரோடவே ஒப்பாரி கவிதைங்க வேற போட்டு போஸ்டர் ஒட்டுற கழக கண்மணிகள்
செயலுக்கு அர்த்தம், ஓர் உம்மை இப்ப தான் தெரிஞ்சது.

தலைவன் 90 வயசு வரைக்கும் பொறந்த நாள் கொண்டாடுவான். அவன வாழ்த்துற
தொண்டன் பெரும்பாலும் 90 வயசுக்குள்ளேயே வாய பொழந்து செத்து போய்றான்.

வயசு குறைஞ்ச பொணங்க, வயசு அதிகமான பொணத்து அடிக்கிற கருமாதி போஸ்டர்ன்னு
இப்ப தான் எனக்கு புரியுது.

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

1 comment:

  1. எதிரிகளுடன் கைகோர்த்து தன் இனத்தையே அழித்தவர்க்கு பிறந்தநாள் ஒரு கேடா?

    ReplyDelete