தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, November 14, 2012

"தெருநாயும், தீபாவளியும்!"

"தெருநாயும், தீபாவளியும்!"

இந்த வருடம் தீபாவளி விற்பனை மந்தமாம்!

விலைவாசி உயர்ந்த அளவுக்கு மக்களின் வருமானம் உயர வில்லையாம்.

தீபாவளி நாளில் தெருநாய்கள் ஒன்றைக் கூட காண முடியவில்லை.

பார்க்கிற ஒன்று இரண்டு நாய்கள் கூட அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே
இருந்தன, பட்டாசு சத்தங்களுக்கிடையில்...

சென்னையில் தீபாளியை கண்டுபிடித்த சேட்டு அடகுகடைகள் காலை ஆறு மணிக்கே
திறந்த கிடந்தன.

தமிழன் நடத்துகிற மருந்து, மாத்திரை கடைகள் கூட அன்று முழுவதும் மூடியே கிடந்தன.


இல்லாதவனுக்கு தான் ஒரு நாள் தீபாவளி, இருப்பவனுக்கோ தினம் தினம் தீபாவளி.

எங்கயோ தப்பு நடக்கிறது...!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...