தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, October 17, 2011

தேர்தல்..!

தேர்தல்..!

கும்பிட்டு போனீர்கள்...

எங்கள் வீடு
தேடி வந்ததது
இலவச பிச்சை பாத்திரங்கள்!

- பிறவிக் கவிஞன்
தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

1 comment:

  1. உண்மை நண்பரே...
    சலுகைகள் என்னும் சலனத்தில் இன்றைய இந்தியா...
    ஞாபகம் இருக்கட்டும்,
    சலுகைகள் ஒருநாள் உரிமைகளாக மாறும்...

    ReplyDelete

என்னைப் பற்றி ...