இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடுவது இந்தியா வெளியுறவு கொள்கைக்கு
முரண்பாடு என்கிறாள், சோனியா.
தமிழனை கொல்ல ஆயுதங்களை அனுப்பி வைத்து மூக்கை நீட்டும் சோனியா
மூக்கிற்குள் எந்த பீரங்கி நுழைத்து வெடிப்பதாம்?
_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com
தமிழ்க் கிறுக்கன்...!
Thursday, March 28, 2013
Monday, March 25, 2013
Thursday, March 7, 2013
"அந்த மாதிரி மனிதர்கள்..."
"அந்த மாதிரி மனிதர்கள்..."
என் சித்தப்பா ஒருத்தர் இருந்தார்.
அவரை எங்கே பார்க்கிறேனோ...
அப்பவே,அந்த இடத்திலேயே பக்கத்தில் ஏதாவது உணவுக்கடைக்கு கூட்டிப் போவார்.
ஏனோ அவர் சாப்பிடமாட்டார்.
எனக்கு சந்தேகமெல்லாம் என்னவென்றால்...
நல்ல மனிதர்கள் விரைவிலேயே செத்து போவதும், கெட்டவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தும் தொலைக்கிறார்களே, ஏன்?
கலைஞரும் எம்ஜிஆரும் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!
_தமிழ்க்கிறுக்கன்.

Wednesday, March 6, 2013
"அழவுற போராட்டம்!"
இலங்கைக்கு இத்தாலி எருமை கொடுக்கும் இந்திய பணம் 500 கோடி நிதி உதவி.
இந்த போரை நடத்தியதே இந்தியா தான் என்கிறான், ராஜபக்சே.
ஆனா நம்ம எலக்கிய வாதி கலைஞரோ சிங்கள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இங்கேயிருந்தே வேண்டுகோள் விடுக்கும் கலைஞரும் அவர் கம்பெனி குரூப்பும் பேசாமல் ராஜபக்சே காலில் விழுந்து அழுது அழுதே நான் பண்ணுனது தப்புதேன்னு அந்த நாயே சொல்ற வரைக்கும் அழுவுற போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.
இத்தாலி எருமை கிட்ட கூவுறத விட பிணந்தின்னி கழுதையிடம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனா ஒரு வேள மனசு மாறி ஒங்க மானம் கெட்ட போராட்டத்திற்கு மருவாதை கொடுக்கலாம்.

Subscribe to:
Posts (Atom)